பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கராச்சி அருகே நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் கொண்டு பேருந்து ஒன்று சென்றது. அப்போது எதிரே வந்த லோரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ...
வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அந்த நாட்டின் அடுத்த உயரிய தலைவராகப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்கள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதன்படி தனது அதிகாரப்பூர்வ அரசியல் வாரிசாக தனது மகள் ...
ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவா, பாலிவுட் நடிகர் ஷாருக்கானை “ஜெண்டில்மேன்” என்று புகழ்ந்துள்ளார். மேலும் ஷாருக்கான் தன்னை விட சிறந்த நடிகர் என்றும் தெரிவித்தார். ஜேசன் மோமோவா தனது நடிப்பை பேவாட்ச் ஹவாய் மூலம் தொடங்கினார். பின்னர் கேம் ஆப் த்ரோன்ஸ், அக்குவாமேன் படங்களின் மூலம் உலகளவில் புகழ்பெற்றார். ...