தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் ‘இட்லி கடை’. “தேரே இஸ்க் மெய்ன்” ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டு ...
மாவீரன், 3பிஎச்கே, மற்றும் சியான் 63 போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ், அதன் நான்காவது படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்கிறார், அவருடன் குடும்பஸ்தன் பட நடிகை சான்வே மேகனாவும் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் இந்த வருடம் ...
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் சீ5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கிய படைப்புடன் வருகிறார். “தடயம்” எனும் இந்த புதிய படைப்பு, விரைவில் சீ5-ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் ...