கனடா- மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கமானது 1 முதல் 10 வகுப்பு வரை கற்கும் மாணவரின் விமர்சனரீதியாக சிந்திக்கும் திறன்களை மேம்படுத்த கணிதம் மற்றும் பொது அறிவு போட்டிகளை ரொறொன்ரோ(GTA), ஒட்டாவா(Ottawa), மொன்றியல் (Montreal), கோன்வால் (Cornwall) ஆகிய பிரதேசங்களில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. ...
தாயகத்தில் வாழும் நலிந்த நோயாளிகளின் இதய சத்திர சிகிச்சைகளுக்காக நிதி சேகரிக்கும் ‘நிவாரணம்’ செந்தில்குமரனின் அடுத்த இசை நிகழ்ச்சி ‘எம்ஜிஆர்-106 இசை நிகழ்ச்சி கனடா ஸ்காபுறோ நகரில் எதிர்வரும் ஜனவரி 28ம் திகதி நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்கி எம்மவரின் இன்னுயிர் காப்போமாக!
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவரும் சாதனை முயற்சிகளை சிலவற்றை ஏற்கெனவே வெற்றிகரமாக நிறைவு செய்தவரும் இலக்கியவாதியுமான அகணி சுரேஷ் அவர்கள் மற்றுமொரு சாதனை முயற்சி அண்மையில் வெற்றிகரமாக இடம்பெற்றது. 35 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நூல்கள் பற்றிய அறிமுக உரையை நடத்தி இலக்கியச் சாதனையை நிலை நாட்டிய ...