உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்குப் பிறகு பழிவாங்கும் தாக்குதல்களை ஈரான் தொடங்கியுள்ளது. அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, நேற்று அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஆபரேஷன் லயன்ஸ் ரோர் என்ற பெயரில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு ...
டிராகன் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருந்தார். அந்த படத்தை ஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அரசன் படத்தில் சிம்பு நடிக்க தொடங்கினார். இதனால் அஸ்வத் மாரிமுத்து படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் ...
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்சிக். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா ...