LOADING

Type to search

கனடா அரசியல்

Scarborough Centre MPP David Sminth hosts ‘Celebrate the 144 Skills Trades inh Ontario”

Share

ஸ்காபுறோ மத்தி மாகாணப் பாராளுமன்ற எம்பிபி டேவிற் ஸ்மித் ஏற்பாட்டில் ‘144 தொழிற் துறைகளைக் கொண்டாடுவோம்’ என்னும் பயனுள்ள கருத்தரங்கு

ஸ்காபுறோ மத்தி மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் டேவிற் ஸ்மித் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘144 தொழிற் துறைகளைக் கொண்டாடுவோம்’ என்னும் பயனுள்ள கருத்தரங்கிலு; கலந்து கொண்டு இளையவர்களுக்கு பிரயோசனமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள இதில் கலந்து கொள்ளுங்கள்.