அழியாத கோலங்கள்2, ட்ரீம் கேர்ள் படங்களை இயக்கிய எம்.ஆர்.பாரதியின் அடுத்த படம் ‘சைக்கிள் கேப்’. நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிக்க, காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் கதையாக வருகிறது. இன்றைய தலைமுறையைக் கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாகக் கொண்டு ...
நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் கான் சிட்டி ...
பசங்க’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ், “வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா” என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது. இவர் தற்போது ‘பரிமளா & கோ’ என்ற படத்தினை ...