கிருஷ்ண தேவராயராக கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கிறார். பான் இந்திய நட்சத்திரம் கிச்சா சுதீப், தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்றை அளித்துள்ளார். விஜயநகரப் பேரரசின் மாபெரும் மன்னனான ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘தேவராயா’ என்று புதிய திரைப்படத்தில் அவர் ...
ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கத்தில் திரிஷா நாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. நசீருதீன் ஷா நடித்த ‘பாரா ஆனா’, அக்ஷய் குமாரின் ‘ஏர்லிஃப்ட்’ மற்றும் சாய்ஃப் அலி கான் நடித்த ‘செஃப்’ போன்ற படங்களை இயக்கிப் புகழ்பெற்ற பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜா கிருஷ்ணா ...
அமீர் நடிக்கும் `மாகாளி’ படத்தின் பதாகையை மாரி செல்வராஜ் வெளியிட்டார். பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தற்போது தனது அடுத்த படைப்பான ‘மஞ்சணத்தி’ படத்தை இயக்கி ...