நடிகை சமந்தா கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘சுபம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவரது தயாரிப்பில் வெளியான முதல் படமாகும். இருப்பினும், அவர் தயாரிப்பதாக அறிவித்த முதல் படம் ‘மா இன்டி பங்காரம்’. நந்தினி ரெட்டி இயக்கும் இந்த படத்தில் சமந்தா, கவுதமி, மஞ்சுஷா ...
2022-ல் வெளியாகி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த கன்னட படம் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’. இதன் முன்கதையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான ‘காந்தாரா சாப்டர் 1’ உலக அளவில் சுமார் 855 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் ரிஷப் ஷெட்டி ...
தமிழ் திரையுலகில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர்களில் நடிகர் கிருஷ்ணா தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். முதன்மை கதாபாத்திரம் மட்டுமின்றி கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணாவின் 25வது திரைப்படம் குறித்த புது பதிவேற்றம் வெளியாகி உள்ளது. மனுமந்தா ...