ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அமரன்’ . வசூலிலும், விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்ற ‘அமரன்’ திரைப்படம் சமீபத்தில் நடைபெற்ற 70வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் 8 பிரிவுகளின் கீழ் ...
உத்தர பிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் சிங்கப்பூருக்கு இன்று முதல் 24-ந்தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் அந்நாட்டுக்கு அதிகாலை சென்று சேர்ந்துள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தில் முக்கிய தலைவர்களான, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், வெளிவிவகார ...
தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர ...