தாயை வெறுக்கும் மகன், மகனுக்காக வாழும் தாய். இந்த அடிப்படை கதைக்களத்துடன் உறவுகளையும் காதலையும் ஒன்றிணைத்து ஒரு உன்னதமான திரைக் காவியமாக உருவாகி இருக்கும் திரைப்படம் “செல்லமடா நீ எனக்கு.” இந்தப் படத்தில் வசீகரன், நேகா கதாநாயகன் நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் போஸ் வெங்கட், ‘பசங்க’ செந்தில், அமுதவாணன், ...
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் `லக்கி தி சூப்பர் ஸ்டார்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லக்கி திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி.-யில் வெளியானது. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான “லக்கி” ...
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்ஸிக். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ...