இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில், நடிகர் கவின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ‘டாடா’. 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த படம், வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான இந்த படம், இன்றுடன் 3 ...
‘இனிது இனிது’, மிஷ்கின் இசையமைத்த ‘டெவில்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள த்ரிகுண், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’. அனு விஷுவல்ஸ் என்ற நிறுவனம் சார்பில் வி.எம்.ஆர்.ரமேஷ், ஆர்.அருண் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜி.ராஜசேகர் இயக்கியுள்ளார். விஜய் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். ...
‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உருவானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். புதுச்சேரி அரசு வழங்கும் ...