விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை தனுஷா கதாநாயகியாக ...
அறிமுக இயக்குநர்கள் ஜெனோசன் மற்றும் சுகிர்தன் ஆகிய இருவர் இயக்கத்தில் கயல் வின்சண்ட் கதாநாயகனாக நடித்துள்ள ‘அந்தோனி’ படத்தின் முதல்காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் டி.ஜே.பானு, அருள்தாஸ், நிகழ்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இலங்கையில் போருக்குப் பின்னரான மக்கள் வாழ்க்கையின் சாரம் கொண்ட திரைப்படமாக இது ...
தென்னிந்திய மொழிகள், பாலிவுட், ஹாலிவுட் என திரைத்துறை பேதமின்றி பம்பரமாக சுழன்று நடித்து வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு என பல பிரிவுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் மட்டும் இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார். இதில் சில படங்களுக்கான ...