மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லோரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நெடுஞ்சாலையில் லோரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லோரியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே ...
ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையில் முற்போக்கு ஜனநாயக கட்சி ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டு ஆட்சியை முன்னின்று நடத்தி வந்த சூழலில், ஜப்பானில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. பிரதமரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வகையில், தகாய்ச்சியின் கட்சி ...
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியீடு செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் ‘பாட்ஷா’, ‘பாபா’, கமல்ஹாசனின் ‘நாயகன்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘ஆளவந்தான்’, விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’, விஜய்யின் ‘கில்லி’, ‘சச்சின்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, ‘அஞ்சான்’, தனுஷின் ‘யாரடி நீ ...