நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார். ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார். அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் ...
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ள படம் ‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’ . இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 20-ந்தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி ...
இயக்குனர் நரேந்திர மூர்த்தியின் க்ரைம் த்ரில்லர் படமான ‘4 விண்டோஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. இளையராஜா சேகர் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, சத்யராஜ் , சின்னி ஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கூல் சுரேஷ், சச்சு, சேது, மாறன், ...