திபெத் மற்றும் தஜிகிஸ்தானில் காலை நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்த சூழலில், மாலை பூடான், திபெத், மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில், திபெத்தில் அதிகாலை 4.23 மணியளவில் ரிக்டரில் 3.7 அளவிலான நிலநடுக்கம் பதிவானது. நேற்றும் திபெத்தில் ரிக்டரில் 3.0 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி ...
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணம் புரங்ரங் மலைப்பகுதி அருகே பசிர் லங்கு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 34 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில், 97 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற ...
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா. இவரை ரசிகர்கள் அன்போடு மாஸ் மகாராஜா என அழைப்பர். ரவி தேஜா நடிப்பில் அண்மையில் வெளியான மாஸ் ஜாதரா படம் கலைவையான விமர்சங்களையே பெற்றது. இந்நிலையில், ரவி தேஜா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ...