முரளி கிருஷ்ணம் ராஜு, ஸ்ருதி ஷெட்டி, ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள “ஸ்கை” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வேலார் என்டர்டெயின்மென்ட் ஸ்டுடியோஸ் என்ற பதாகையின் கீழ் நாகிரெட்டி குண்டகா, ஸ்ரீலட்சுமி குண்டகா, முரளி கிருஷ்ணம் ராஜு மற்றும் பிரித்வி பெரிச்சர்லா ஆகியோர் இந்தப் படத்தை ...
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. கடந்த ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தில் இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ...
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. ‘கைதி’ ...