தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளம் தேடி, இல்லம் நாடி, மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரை நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி மாவட்டம் வந்துள்ளேன். ...
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது. விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி னார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் ...
மழைநீர் வடிகால்வாய் தொட்டிகளின் மூடியை திறந்து, அதன் உள்ளே கொசுவலை பொருத்தி, பின்னர் மீண்டும் மூடி வைக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொசுக் கடியால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுவெளி பகுதிகளிலும் கொசுக்கள் அதிகமாக காணப்படுவதால், காய்ச்சல் ...