(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-02-2026) பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 25ம் திகதி புதன்கிழமை அ ன்றைய தினம் (25-02-2026) மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ...
சுன்னாகம் நகரப் பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், 24ம் திகதி காலை அன்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி இராணுவ சிப்பாய் ...
– அதிரடி காட்டிய தமிழ் பொறுப்பதிகாரி! யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றிரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் ...