தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான ‘கருப்பு’ படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியிட தயாராக உள்ளது. இதனால் இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது ...
6 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்பை திரில்லரான ’666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர்’ என்ற கன்னட படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிப்புக்கு பெயர் பெற்ற நடிகை பிரியங்கா மோகன், ஹேமந்த் எம் ராவ் இயக்கும் ’666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர்’ தியேட்டர்’படத்தில் சிவராஜ்குமார் ...
நடிகர் செல்வராகவன் தற்போது நடித்து வரும் படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே, டிரிப், தூக்குத்துரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், இந்தப் படத்தில் ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி, மைம் கோபி ஆகியோர் நடிக்கின்றனர். இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு ...