கேரளாவில் இருந்து வந்த நடிகைகளில் ஒருவரான மாளவிகா மேனன், மலையாளம் தாண்டி தமிழில் ‘இவன் வேற மாதிரி’, ‘விழா’, ‘பிரம்மன்’, ‘வெத்துவேட்டு’, ‘நிஜமா, நிழலா’, ‘பேய் மாமா’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2022-ம் ஆண்டில் ஆதிராஜன் இயக்கத்தில் ‘அருவா சண்ட’ படத்தில் மாளவிகா மேனன் நடித்திருந்தார். ...
நடிகர் ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு”. மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர்; அவர்களின் ஆணையின் வாயிலாக ஒரு புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும். இந்த ஜனநாயகத் தீர்ப்பை ஆதரித்து மதிக்கும் தலைவர்கள் தொடர்ந்து மக்களின் ...
கார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அவினாஷ், மாஸ்டர் மகேந்திரன், கிரண், சிந்து சியான், பிரேம்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, ஆறுமுகவேல், ஷினாஸ் பாத்திமா, சதிஷ்குமார், ஷாலினி, பிரியங்கா ராய், பிரதீப், அனுஶ்ரீ வேலன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “29”. மனிதனின் ...