திரையுலகில் தனக்கு ஏற்பட்ட விமர்சனங்களையும், ‘பொல்லாதவன்’ திரைப்படம் தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றத்தையும் நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பொல்லாதவன்’. இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்தாலும், இன்றும் தனுஷின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ...
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து இவர், குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக ஆர்யன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ‘முண்டாசுப்பட்டி’ ...
தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட தீ, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார். இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் படைப்பாற்றல் மிக்க கலைச் சூழலுக்கு சென்ற அவரது பயணம், மரபும் உலகளாவிய தாக்கமும் இணைந்த ஒரு வலிமையான இசை அடையாளத்தை உருவாக்கியுள்ளது. ...