நடப்பாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜி.டி.பி.) 6.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக இது 6.5% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுனர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியிருப்பதாவது; “தற்போதைய வரி மற்றும் ...
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (83) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை உறுதி செய்து கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கார்கே இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி ...
கரூர் நிகழ்வு குறித்து காங்கிரஸ் கட்சியினர் எவரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க வேண்டாமென செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் மக்கள் நெரிசலினால் 41 பேர் உயிரிழந்ததோடு, அறுபதிற்கும் மேற்பட்டோர் ...