அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்க கோரி திருப்பூரில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆனால் ...
சரணடைந்த மாவோயிஸ்டுகளிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை காவல்துறையுடன் இணைந்து மத்திய ரிசர்வ் காவல்துறையும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகள், ...
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முந்திரி பருப்புகள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய முந்திரி ஏற்றுமதி சந்தையில் மிக முக்கியமான பங்கை வகிக்கும் ஊர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி. இந்தியா முழுவதும் பயிரிடப்பட்டாலும் பண்ருட்டி முந்திரிக்கென்று தனிச்சுவை உண்டு.இதற்காக பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் பகுதிகளில் 28 ஆயிரத்து ...