மன்னார் நிருபர் (18-11-2025) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பத்து இடங்களில் பொது வளங்கள் முகாமைத்துவம் செய்தல் திட்டத்தின் கீழ் நன்னீர் மீன் பிடியை ஊக்குவிப்பதன் மூலம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வருமானங்களை அதிகரிப்பதற்கான செயற்றிட்டம் இன்று (18) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது ...
கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச செயலகத்தில் 18ி-11-2025 அன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட ...
பு.கஜிந்தன் கடன்சுமை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து நவம்பர் 18ம் திகதி அன்றையதினம் உயிர்மாய்த்துள்ளார். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆ.கஜிந்தன் (வயது 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள தந்தையின் வர்த்தக நிலையத்தில் ...