யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கேவில் கடற்றொழிலாளர்கள் சங்கத்திற்கு உட்பட்ட இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகள், மற்றும் ரூபா 14 இலட்சம் பெறுமதியான வலைகள் என்பவற்றை விசமிகள் தீயிட்டு எரித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று நள்ளிரவு கேவில் பாலையடி மேற்கு களப்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ...
தேசிய மட்டத்தில் நடைபெற்ற நாடகப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வெற்றியீட்டியதுடன் விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 28 ம் திகதி கொழும்பு மருதானை டவர் மண்டபத்தில் நடைபெற்ற போட்டியில் “உறைந்த புலரி” எனும் நாடகமானது இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் , நாடகத்துறைசார் 11 விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.
– நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ((கனகராசா சரவணன்) அடுத்த பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்னர் தமிழ்கள் இனப்பிரச்சனையை கைவிடவேண்டும் என்ற நிலமையை அடைவது தான் இலங்கை அரசின் இன்றைய திட்டம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு ...