பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்மாணம் ஐந்து சந்தி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் 29-10-2023 அன்று முன்னெடுக்கப்பட்டது. வெள்ளி ஜும்மா தொழுகையினை தொடர்ந்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் மெளலவிகள், முஸ்லிம் ...
சம்பந்தனின் முதுமையை காரணம் கூறி கூட்டமைப்பின் தலைவர் பதவியை குறி வைக்கும் நோக்கில் சுமந்திரன் எம்.பி காய் நகர்த்துவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குற்றம் சாட்டினார். இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய ...
பு.கஜிந்தன் தையிட்டி நாக தம்பிரான் கோயிலில் 29-10-2023 அன்று பூசைக்கான ஏற்பாடுகளில் பொலிஸார் குழப்பம் தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலியானது அருகிலுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரையின் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக இருப்பதாகவும், அதனை நிறுத்துமாறும் காவல்துறையினர் மக்களோடு முரண்பட்டுள்ளனர். ...