சமூக ஊடகங்கள் வாயிலாக போலியான செய்திகளைப் பரப்புதல்,அவதூறு பரப்புதல்,தனி மனிதர்களை இலக்கு வைத்துத தாக்குதல் நடத்துதல், அகௌரவத்தை ஏற்படுத்துதல்,வெறுப்பு பேச்சுக்களைப் பேசுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை அவசியமாக உள்ளது. இதன்மூலம் சமூக ஊடகங்களையும் எதிர்கால சமூகத்தினையும் பாதுகாக்க முடியும் என்று அரசாங்கம் கருதுகின்றது. ...
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார். அத்துடன் முக்கிய தலைவர்களுடன் பல சந்திப்புகளை நடத்தினார். தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் ...
பு.கஜிந்தன் முல்லைத்தீவு நீதிபதி திரு.சரவணராஜா அவர்களுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, சிறீலங்காவின் நீதித்துறைக் கட்டமைப்புச் சுயாதீனமாக இல்லை என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே ...