பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் இரு வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமுர்த்தி உத்தியோகத்தர் என தன்னை அறிமுகம் செய்து வீதியால் செல்வோரிடம் உதவித் திட்டம் தருவதாகப் பேசி நகைகளை அபகரித்து தப்பித்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொள்ளையிட்ட 10 ...
கடந்தவாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டது. இந்த செயற்பாடு தாதியரின் அசமந்தப் போக்கு காரணமாகவே இடம்பெற்றது என்றும் இதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருவதுடன், இந்த விடயம் இலங்கையின் நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட ...
வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் இன்று நள்ளிரவு (07.09.2023) பக்திபூர்வமாக இடம்பெற்றது. கிருஷ்ண பகவானுக்கு நடைபெற்ற விஷேட அபிஷேக ஆராதனையை தொடர்ந்து தீபபூஜையும் இடம்பெற்றன. இவ் உற்சவ கிரியைகள் ஆலய பிரதம குரு இ.ரமணிதரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ண பிறப்பினை ...