வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில் 22.09.2023 அன்று ...
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் இந்த வருடம் (2023) மாகாண மட்டத்திலான தமிழ் தினப் போட்டிகளில் வெற்றிகளை பெற்றுள்ளன. பாவோதல், தனி இசை, போட்டிகளிலும் வெற்றிகள் தட்டிச் செல்லப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழித் தினப் போட்டிகள் யாழ். மகளிர் இந்துக் கல்லூரியில் நேற்று முன் தினம் ...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று 23.09.2023 சனிக்கிழமை கல்லூரி முன்றலில் நடைபெற்றது. இவ்இதத்ததான நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் பலர் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடம் தோறும் ...