பு.கஜிந்தன் சிறுவயது முதல் சுற்றுசூழல் பாதுகாப்பு சிந்தனை வலுவூட்டப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் அ.சிபாலசுந்தரன் தெரிவித்தார் யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் பங்குதாரருக்கான கலந்துரையாடல், இயக்குனர் அருட் தந்தை பிரான்சிஸ் அடிகளாரின் வழிநடத்துதலில், யாழ்ப்பாண மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் ...
பொருத்தமற்ற நிலப்பயன்பாடு, வளங்களின் அதீதச் சுரண்டல், கட்டுப்பாடற்றுப் பெருகும் மாசுகள், விஸ்வரூபம் எடுத்துள்ள காலநிலை மாற்றம் ஆகியனவற்றின்; தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் இயற்கை திண்டாடி வருகிறது. இந்நிலை நீடித்தால் விரைவிலேயே உலகம் பெரும் பிரளயத்துக்குள் தள்ளப்பட்டுவிடும் என்று சூழலியல் விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இயற்கையின் மீதான தாக்குதலை நிறுத்தி ...
மன்னார் நிருபர் (20-09-2023) கொழும்பில் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளளார் மடு கல்வி வலய மாணவி லக்சாயினி. இந்நிலையில் ரைகொண்டோ போட்டியில் முதன் முதலாக பங்குபற்றி மன்னார் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ...