பு.கஜிந்தன் அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் 2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகி இருந்தன. அந்தவகையில் அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் வருமாறு, கலைப்பிரிவு இ.வானதி 3ஏ, இ.இஷானுகா ஏ பி சி உ.மோகனப்பிரியா ஏ 2சி ச.குகராணி ...
பு.கஜிந்தன் சீன நாட்டு முதலீட்டாளர்கள் குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தாம் கடற்றொழில் துறையில் முதலீடுகளைச் செய்வதற்கும், தமது படகுகளைக் கொண்டு பிடிக்கும் மீன்களை தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு விரும்புவதாகவும் தெரிவித்தனர். தமக்கான அனுமதிகளை கடற்றொழில் அமைச்சு வழங்குமாக இருந்தால் இத்துறையில் பாரிய முதலீடுகளை ...
05-09-2023 இலங்கையில் 55.7% மக்கள் பல் பரிமாண குறியீட்டளவிற்கு அமைய வறுமையில் பலவீனமான நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP) இலங்கை தொடர்பிலான தனது ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. நாட்டில் அன்னளவாக பத்தில் ஆறுபேர் ஏதோ ஒரு வகையில் வறுமையின் பிடியில் இருப்பதாக அந்த ...