பு.கஜிந்தன் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வசாவிளான் சுதந்திரபுரம் பகுதியில் வீடொன்று மின் கசிவினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண்ணுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று ...
கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்து பெற்றோருக்கு பெருமை தேடித்தந்த சினேகன்! வெளியாகிய கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பெறுபேற்றில் கணிதப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்து ஸ்ரீபண்டாகரன் சினேகன் சாதனை படைத்து பெற்றோருக்கும் கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கினை சேர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவனான சிநேகனே மாவட்ட ...
பு.கஜிந்தன் நேற்றையதினம் மாலை வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கலை பிரிவில் முல்லைத்தீவு உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் ...