பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை இன்று (28) முதல் ஒரு வாரத்திற்கு சிரமதானம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பு மேற்பார்வையில் அந்த நீர் நிலைகளுக்கு பொறுப்பான பிரதேச சபைகள் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் போன்றன நடவடிக்கை ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (27)பிறந்துள்ளது. மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர். குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் ...
வடக்கு மாகாணத்தில் பல செயலர்கள் தீடீர் மாற்றம் இலங்கையின் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பலர் சனிக்கிழமை (26) அன்று திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் பதில் செயலாளராக தற்போதைய மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் ...