பு.கஜிந்தன் மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பு! முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் அவதூறான வார்த்தைகளை பிரயோகித்து உரை நிகழ்த்தியமை யை கண்டித்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) காலை மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்தனர். பாராளுமன்ற ...
பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர பாராளுமன்றுக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியமிருந்தால் வெளியில் வந்து கதைக்குமாறு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஒருமணி நேர பணிப்புறக்கணிப்பும் ஆர்ப்பாட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ...
(25-08-2023) கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாணவர் தலைவருக்கான சின்னம் சூட்டு விழா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் நேற்று வியாழக்கிழமை(24) இடம்பெற்றது. இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் வாழைச்சேனை இராணுவப் படை பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி கல்முனை ஸாஹிறாக் கல்லூரி சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியரான மேஜர்.கே.எம்.தமீம் ...