பு.கஜிந்தன் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இவ் நிர்வாகத் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் ...
மன்னார் நிருபர் (12.08.2023) மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக மாவட்டத்தில் சிறுபோக செய்கை யை மேற்கொண்டுள்ள விவசாயிகள் உட்பட கால்நடை வளர்ப்பாளர்கள் தோட்ட செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக மழை இன்மையால் மன்னார் மாவட்டத்தில் நீர் நிலைகளில் நீரின் அளவு முழுமையாக ...
இலங்கையில் தற்போது சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து தேசத்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனின் வருகையானது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது என எமது கொழும்புச் செய்தியாளர் அறிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் பலம்பொருத்திய பிரதமராக முன்னர் அவரது பதவிக் காலத்தில் அறியப்பட்டிருந்த கெமரூன்,அவர்கள் தனது மனைவியுடன் சாதாரண பிரஜைகளாக இலங்கையை சுற்றிப் ...