‘பறை’ பற்றி பலரும் பேசும் காலம் இது. தமிழ் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றாகப் பறை மேள இசை சிறப்பு இடம் வகிக்கிறது. பழங்காலம் தொட்டே தமிழர் வாழ்க்கையில் பறை முக்கிய பங்கு வகித்துள்ளது. பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாத காலகட்டத்தில், ஒரு நாட்டில் ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வவுணதீவில் தீயை காட்டினால் அழியும் மை கொண்ட பேனாவினால் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து நுகர்வோர் வரை எடுத்துச் செல்வதற்கான மணல் போக்குவரத்துக்கான அனுமதி பத்திர விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கொழும்பில் இருந்து வந்த ...
தென்மராட்சியில் குரங்குத் தொல்லையினை கட்டுப்படுத்தும் நோக்கில் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கு வாயுத் துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நகராட்சி மன்ற உபதவிசாளர் ஞா.கிஷோர், நேற்று நடைபெற்ற மாதாந்த அமர்வில் முன்வைத்தார். உபதவிசாளரினால் கடந்த சபை அமர்வில் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் குரங்கு தொல்லையினை கட்டுப்படுத்து ...