(மன்னார் நிருபர்) (29-11-2025) மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதோடு வான்பகுதி பாதிப்படையும் ஆபத்து இருப்பதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கு அமைவாக பரப்புக்கடந்தான் அடம்பன் தாழ்வு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருப்பதோடு பாதுகாப்பு தேவையின் ...
யாழ்ப்பாணத்தில், எலிக்காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவன் 26ம் திகதி அன்றையதினம் (26-11-2025) உயிரிழந்துள்ளான். அல்வாய் கிழக்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த பிரதீபன் டக்சிகன் (வயது 17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 22ஆம் திகதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலை குணப்படுத்த ...
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள யாழ்க்கோ நிறுவனத்திற்கு உலக வங்கி மானியமாக வழங்க முன்வந்த 54 மில்லியன் ரூபாவிற்கான திட்டத்தை நிறைவேற்ற முடியாது எனக்கூறி யாழ்கோ நிறுவனத்தின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட நிறுவனத்தினர் தெரிவித்ததால் பணம் திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உயர் ...