யூலை இனக் கலவரத்தின் 40வது நினைவேந்தலில் இனவாதம் எனும் கொடும்பாவி நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் எரிக்கப்பட்டது. முன்னாள் இலங்கை தமிழரசு கட்சி மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், முதல் நிகழ்வாக அமரர் சிவசிதம்பரம் தூபியிலிருந்து தீப்பந்தம் ஏந்திய வாறு ஆரம்பமான நினைவேந்தல், நெல்லியடி ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் ...
– ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய முன்னாள் வலிகாமம் வடக் பிரதேச சபை உறுப்பினர் யாழ். வலிகாமம் வடக்கு தெல்லிப்பழைப் பிரதேச சபைக்கு உட்பட்ட பிள்ளையார் குளத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் மாவட்ட செயலாளர் சம்பந்தப்பட்ட உள்ளுர் திணைக்கள தலைவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஜனாதிபதியின் கவனத்தை ...