பு.கஜிந்தன் முறைகேடான நிதி சேகரிப்பை மூடி மறைக்கும் வலய கல்விப் பணிப்பாளர் – தகவல் அறியும் சட்ட மூலத்தில் முரண்பாடான பதில் முல்லைத்தீவு வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் மணிவிழாவினைக் கொண்டாடுவதற்காக சில ஆசிரியர்கள் தமது சொந்த வங்கிக் கணக்கில் சுமார் 4 இலட்சம் ரூபா வரை ...
(மன்னார் நிருபர்) (28-07-2023) இலங்கையைச் சேர்ந்த நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் நேற்று வியாழக்கிழமை(28) மன்னார் மாவட்டம் குஞ்சுக்குளம் பகுதிகளில் உள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு போசக்கை மேம்படுத்தும் வகையில் விற்றமீன் மருந்துகள் வழங்கி வைத்துள்ளனர். இலங்கையில் இருந்து ...
பு.கஜிந்தன் கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி வேண்டும் என கோரி காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் இன்றையதினம் வடக்கு கிழக்கில் பூரண ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அந்தவகையில் ஹர்தாலுக்கு பல்வேறுபட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என பல்வேறு தரப்பினரும் ...