(12-07-2023) இவ்வருடத்திற்கான இரண்டாவது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரதீப் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இன்று (12) இடம் பெற்றது . குறித்த ...
எமது யாழ் செய்தியாளர் தமிழர்களது நிலங்களை சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கமைய ஆக்கிரமித்துள்ள கடற்படை அங்கிருந்து முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வேலணைப் பிரதேச செயளாளர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 29 தனி நபர்களுக்குச் ...
(12-07-2023) இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உழைத்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கான நிதியை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தோட்ட நிர்வாகம், தமது கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை லயன் அறைகளில் இருந்து வெளியேற்றும் முயற்சி ஒன்று அம்பலமாகியுள்ளது. 2007ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 16 வருடங்களாக ஊழியர் ...