பிரம்மியா சண்முகராஜா எழுதிய கனதி சிறுகதை நூல் அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்தத நிகழ்வு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் கலந்துகொண்டார்.
மக்கள் சிந்தனை மையம் ஏற்ப்பாட்டில்சமகால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில், வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி இரு கலந்துரையாடல்கள் இன்று நடைபெற்றன. இக்கலந்துரையாடலில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், வேலன் சுவாமிகள் யாழ் பல்கலைக்கழக அரசியல்துறை தலைவர், போராசியர் கே.ரி கணேசலிங்கம், போரசிரியர் குணபாலன் மற்றும் வடமாகணத்தில் உள்ள ...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியின் மீசாலை சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மீசாலையில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் வந்திறங்கிய குறித்த முதியவர் வீதியை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்துள்ளார். ...