யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெற உள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக அமைய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தனிச் சிறப்புள்ளது. அதாவது பரமேஸ்வராக் கல்லூரியை தானமாக ...
கலாசாலை வீதி, திருநெல்வேலி,- யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி, 27ஆண்டுகளாக தொடர் சிறை வைக்கப்பட்டுள்ள தனது மகனது விடுதலைக்காக கடுமையாகப் போராடி வந்திருந்த நிலையில், பிள்ளையின் முகம் காணாமலே கடந்தாண்டு இவ்வுலகைவிட்டு பிரிந்திருந்தார். சமூக எண்ணங்கொண்டு இம்மண்ணை நேசித்த ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் “அரசியலிற்காக ஜனநாயகத்தையும் கைவிட தயாராகிவிட்டனர் எமது தமிழ் கட்சிகள்” என்ற வசனம் இப்போது வட மாகாணத்தில் பரவலாகப் பேசப்படுவதை காண முடிகிறது. அதேவேளை கட்சி அல்லது அமைப்பின் பெயரை தக்கவைத்துக் கொண்டால் தேர்தல் அரசியலில் வெற்றி சுலபமாக தேடிவரும் என்பது பல சந்தர்ப்பங்களில் பொய்த்து ...