எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் நாட்டின் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை ஒரு பிடிபிடித்தார். இதையடுத்து அவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. “நாட்டின் வரலாறு உங்களுக்கு தெரியவில்லை என்றால், நான் அந்த வகுப்பை உங்களுக்கு எடுக்க வேண்டிய ...
மன்னார் நிருபர் 15.06.2023 மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் நேற்று புதன்கிழமை(14) வாகனம் ஒன்று முழுமையாக பற்றியெறிந்த நிலையில் சாரதி மற்றும் உதவியாளர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். மன்னார் -மதவாச்சி பிரதான வீதி இசைமாலைத்தாழ்வு பகுதியில் வியாபார பொருட்களுடன் மன்னார் நோக்கி பயணித்த சிறிய பட்டா ...
அண்மையில் ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சைகள் முடிந்த கடைசி நாளன்று வகுப்பறைகளிலும் வகுப்புக்கு வெளியேயும் அட்டகாசம் செய்ததாக சில ஒளிப்படங்கள் வெளியாகின. இந்த ஒளிப்படங்களை வைத்து மூன்று விதமான கருத்துக்கள் கூறப்பட்டன. முதலாவது,சில மாணவர்கள் செய்த குழப்படிகளுக்காக எல்லா மாணவர்களையும் குற்றங்கூறக் கூடாது என்று. இரண்டாவது,அந்த வயதுக்கு ...