மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு,மடு கல்வி வலயத்துக்குற்பட்ட மன்னார் கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பாடசாலையின் அதிபர் திருமதி எஸ்.வெலிச்சோர் தலைமையில் நேற்று(22) நடைபெற்றது. பல வருடங்களுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்து சித்தியடைந்த ...
மடு பிரதேச செயலாளர் கீ.பீட் நிஜாகரன். மன்னார் நிருபர் (23-03-2023) மடு பிரதேசத்தில் சமூகம் சார்பாக பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்ற போதும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என மடு பிரதேச செயலாளர் கீ.பீட் நிஜாகரன் தெரிவித்தார். -மடு பிரதேச ...
(மன்னார் நிருபர்) (22-03-2023) மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற மனித பாவனைக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுகள் களஞ்சியப் படுத்தியும் விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் குறித்த உணவகத்துக்கு எதிராக இன்று புதன் கிழமை(23) மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணினையினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு ...