மன்னார் நிருபர் (29-03-2023) Chrysalis நிறுவனத்தின் Transform திட்ட நிதி உதவியுடன் செவ்வாய்க்கிழமை(28) மடு கல்வி வலய முள்ளிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் இரணையிலுப்பைக்குளம் ஆகிய பாடசாலைகளில் பெண் தலைவர்கள் முன்னெடுக்கும் செயல் திட்டம் இடம் பெற்றது. ‘பாடசாலை மாணவர்களின் வரவை மேம்படுத்தல்” தொடர்பான ஆலோசனை ...
உடுவில் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பயிலும் பாடசாலையாகிய உடுவில் முருகமூர்த்தி வித்தியாசாலையில் திறன் வகுப்பறையொன்று அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA, )மற்றும் இரட்ணம் பவுண்டேசன் (Ratnam Foundation-UK)நிதி அனுசரணையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 68 மாணவர்களுடன் தரம் ஒன்று தொடக்கம் தரம் பதினொன்று வரையான ...
-வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன். மன்னார் நிருபர் (28-03-2023) வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி மலையிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் இடம் பெற்றுள்ளதாகவும் குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ...