ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நோயாளர்களின் தேவைக்காக ஒட்சிசன் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து ஒட்சிசன் பெற்றுக் கொண்டு வந்து நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை கடந்த காலத்தில் தொடர்ந்து வந்துள்ளது இந்த நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்று ...
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு,மடு கல்வி வலயத்துக்குற்பட்ட மன்னார் கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பாடசாலையின் அதிபர் திருமதி எஸ்.வெலிச்சோர் தலைமையில் நேற்று(22) நடைபெற்றது. பல வருடங்களுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்து சித்தியடைந்த ...
மடு பிரதேச செயலாளர் கீ.பீட் நிஜாகரன். மன்னார் நிருபர் (23-03-2023) மடு பிரதேசத்தில் சமூகம் சார்பாக பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்ற போதும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என மடு பிரதேச செயலாளர் கீ.பீட் நிஜாகரன் தெரிவித்தார். -மடு பிரதேச ...