(மன்னார் நிருபர்) (7-03-2023) மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சாதனை நாயகன் அமரர் பியூஸ் லஸ் அவர்களின் முதலாவது வருட ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரனையுடன் மாந்தை பிரதேச விளையாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதன் போது ஐக்கிய விளையாட்டுக் கழக அணி மாவிலங்கேணி ...
மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சர ஆலயத்தில் மாசி மக உற்சவம் 06-03-2023 திங்கட்கிழமை(6) சிறப்பாக இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதன் போது அதிகாலை திரு வானந்தலைத் தொடர்ந்து எம்பெருமான் கௌரி அம்மை உடனாய திருக்கேதீச்சரப் பெருமானுக்கு ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அமைக்கப்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்காக குருதிமாற்றும் சிகிச்சை நிலையம் கனடாவில் வசிக்கும் செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஊடாக 36 இலட்சம் ரூபாசெலவில் அமைக்கப்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலைய திறப்பு நிகழ்வு முல்லைத்தீவு பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் உமாசங்கர் தலைமையில் ...