தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு புதிய கூட்டமைப்பை அமைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதனால் விக்னேஸ்வரன் மணிவண்ணன் அணியானது மான் சின்னத்தின் கீழும் ஏனைய கட்சிகள் குத்துவிளக்கு சின்னத்தின் கீழும் போட்டியிடுவதாக முடிவாகியுள்ளது. தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு பெரிய கூட்டை உருவாக்கப் போகின்றன என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் ...
ஐக்கிய அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA) மற்றும் ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்ட இரட்ணம் பவுண்டேசன் நிறுவனம்(Ratnam Foundation-UK)என்பன இணைந்து அமுல்படுத்தும் முன்பருவ பிள்ளை அபிவிருத்தி திட்டத்தில் மேற்படி இரு வைபவங்களும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய ஆரம்ப முன்பிள்ளை பருவ அபிவிருத்தி ...
(குறிப்பு: ஸ்ரீலங்கா என்பதை இலங்கை என்று வாசிக்கவும் – ஆசிரிய பீடம் – கனடா உதயன) இலங்கைத் தீவின் தேசங்களுக்கு இடையிலான தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன. இலங்கையின் ஜனாதிபதி எதிர்வரும் பெப்ரவரி 04ம் திகதிக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கான தீர்வுகளைக் காணப்போவதாகக் கூறுகின்றார். தமிழர் தரப்போ ...