வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் சுயநல அரசியலால் சீரழியும் தமிழர் அரசியல் ‘தமிழ் மக்கள் கண்ணீரில் பொங்கிக் கொண்டிருக்க தமிழ்த் தலைமைத்துவங்கள் சுய நலத்தில் பொங்கிக் கொண்டிருக்கின்றனர் நாற்காலிகளுக்காக தமிழ்த் தேசியக் கோஷம் 14.01. 2011 அன்று ஒரு அன்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் தமிழ்த் தலைமைகள் ...
தைப் பொங்கல் விழாவில் பங்குபெற யாழ்ப்பாணம் வந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான போராட்டத்தில் பங்குபெற்று கருப்புக் கொடி காட்டியதாக பொலிசார் குற்றஞ்சாட்டிய வழக்கில் வேலன் சுவாமிகளிற்கு யாழ் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சிவகுரு ஆதீணகுரு தவத்திரு வேலன் சுவாமிகள் புதன்கிழமை (18) கைது செய்யப்பட்டு அன்று இரவுவேளை ...
தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு புதிய கூட்டமைப்பை அமைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதனால் விக்னேஸ்வரன் மணிவண்ணன் அணியானது மான் சின்னத்தின் கீழும் ஏனைய கட்சிகள் குத்துவிளக்கு சின்னத்தின் கீழும் போட்டியிடுவதாக முடிவாகியுள்ளது. தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு பெரிய கூட்டை உருவாக்கப் போகின்றன என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் ...