பு.கஜிந்தன் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா 2025 ஆனது ஞாயிற்றுக்கிழமை 21ம் திகதி அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவானது சற்றுமுன் விசேட பூசைகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான ...
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட ஆவணக் காட்சியகத்திற்கு 20ம் திகதி சனிக்கிழமை அன்று வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆவணக் காப்பகத்தை பார்வையிட்டார். பின்னர் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலைக்கு ...
யாழ்ப்பாணம் – மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சென்ற வாரம் ஆரம்பமான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் A பிரிவில் 7 கழகங்கள் பங்குபற்றி போட்டியிட்டு இருந்தன. இறுதி ...